நடிகை வரலட்சுமி தன் திருமணம், கணவர் குறித்து அவரே வெளியிட்ட தகவல் !
தமிழ் திரையுலகில் போடா போடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இதன்பின் பல படங்களில் நடித்து அதன்பின் விஜய் நடித்த சர்கார் படத்திலும் மிக சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்....