வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரல்.!
வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வரும் 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது....