வாரிசு படம் பற்றி வெளியான முதல் விமர்சனம். தீயாக பரவும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 11-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா,...