வாரிசு பட சூட்டிங்க்கு வரவழைத்து அசிங்கப்படுத்தியதாக பிரபல சீரியல் நடிகர் பரபரப்பு பேட்டி..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது....