சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் வாரிசு. வைரலாகும் சூப்பர் தகவல்
கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும்...