நடிகர் துருவ் விக்ரம் உடன் நீச்சல் உடை காட்சியில் நடித்த பிக் பாஸ் ரைசா!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குபவர் சீயான் விக்ரம், தற்போது இவரின் மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார், ஆனால்...