Tag : vasanthabalan
அடுத்த ஆண்டு மூன்று முக்கிய படங்களுடன் தொடங்கும் ஜிவி பிரகாஷ்
இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜெயில்’ திரைப்படம். இதில் அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார்....