எதிர்நீச்சல் சீரியல் பற்றி அப்படி சொல்லவே இல்லை : வேலராமமூர்த்தி விளக்கம்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். சமீபத்தில் முடிவுக்கு வந்த இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து மிகப்பெரிய இடத்தை பிடித்தார். இதையடுத்து மாரிமுத்துவின்...