ஆஃபர்களை அள்ளிக்கொடுக்கும் வேலவன் ஸ்டோர்ஸ், சென்னை மக்கள் செம குஷியான தகவல்!
சென்னையில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து சென்னை வாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. தமிழகத்தில் தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடை முதல் ஆபரணங்கள் வரை ஒரே இடத்தில் விற்பனை...