போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெற்றிமாறன் ரிலீஸ் செய்யவுள்ள மா.பொ.சி படத்தின் டைட்டில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால்...