வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சென்சேஷன் நடிகர்.. யார் தெரியுமா?
சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இப்படத்திற்கு பின்பு தல அஜித்தை வைத்து மங்காத்தா, சூர்யாவை வைத்து மாஸ் என்கிற மாசிலாமணி என பல...