போஸ் வெங்கட் இயக்கிய மா.பொ.சி படம் குறித்து வெளியான அப்டேட்,வைரலாகும் பதிவு
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்து சின்னத்திரையிலும் சீரியல்களில் நடித்து வந்தவர் போஸ் வெங்கட். தமிழ் சினிமாவில் கன்னி மாடம் என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வித்தியாசமான கதை களத்துடன் வெளியான இந்த...