வேட்டைநாய் திரைவிமர்சனம்
கொடைக்கானல் பகுதியில் மாமா, அத்தையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஆர்.கே.சுரேஷ். அதே பகுதியில் தாதாவாக இருக்கும் ராம்கியிடம் அடியாளாக வேலை பார்க்கும் ஆர்.கே.சுரேஷ், அவர் சொல்லும் குற்ற செயல்களை செய்து வருகிறார். இந்நிலையில் சுபிக்ஷாவை...