குந்தவை கெட்டபில் விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன். வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் மணிரத்தினம் அவர்களின் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்று சாதனையை படைத்துள்ளது. மேலும் இப்படத்தில் இடம்பெற்று இருந்த கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதை வெகுவாக...