தமிழக முதல்வரை நேரில் சந்தித்து திருமணத்திற்கு வரவேற்ற விக்னேஷ் சிவன் நயன்தாரா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருவருக்கும் ரகசிய நிச்சயம் நடந்து முடிந்த நிலையில் வரும் ஜூன் 9-ம்...