விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோயின் யார் தெரியுமா?வைரலாகும் பதிவு
2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி...