நடிகர் விஜயை ஹீரோவாக மனதில் நினைத்து எழுதிய படம் ரெட் ஃபிளவர்: இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் பேச்சு..!
ரெட் ஃபிளவர் திரைப்படம் நடிகர் விஜய் ஹீரோவாக மனதில் கொண்டு எழுதப்பட்ட கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட் ஃபிளவர். ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ்...