இனியாவிடம் வம்பு இழுத்த நித்திஷ், கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி, வெளியான பாக்கியலட்சுமி ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இனியா நிதிஷை விவாகரத்து செய்வதாக முடிவு எடுத்து டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். சுதாகர் இனியாவிடம் வந்து பேசியும் இனிய...