பிரமாண்ட ஹிட் படமான பிச்சைக்காரன் 2 வருகிறது..ஆனால், இயக்குனர் இவரா?
நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் அன்டனி தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். இப்படம்...