டுவிட்டரில் விஜய், சூர்யா ரசிகர்கள் மோதல்… காரணம் இதுதான்
சமூக வலைதளமான டுவிட்டரில் விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். ஆனால், இன்று வித்தியாசமாக விஜய், சூர்யா ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் டுவிட்டர் நிறுவனம் தான். இந்த...