விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன் படம் பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி தற்போது ஹீரோவாக நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான நான், பிச்சைக்காரன், அண்ணாதுரை என்று வரிசையாக பல ஹிட் படங்களை...