ஓ மை கடவுளே தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்து வெளிவந்த இறுதி சுற்று படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங். இதன்பின் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸின் சிவா லிங்கா ஆகிய...