ஜெகன்மோகன் ரெட்டி போல விஜய் ஆட்சிக்கு வருவார்! – ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக தான் ஒட்டு மொத்த ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல்...