குடிபோதையில் விஜய் தேவர கொண்டா உளறியதால் படப்பிடிப்பை ரத்து செய்த பட குழுவினர்..
முன்னணி தெலுங்கு ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருந்த விஜய் தேவர் கொண்டா. ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். அதன் பிறகு தமிழில் ‘நோட்டா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பில்...