விஜய் தேவர கொண்ட வெளியிட்ட புகைப்படம். கேள்வி எழுப்பும் ரசிகர்கள்
தெலுங்கு திரையுலகில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தைத் தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி கண்டார்....