தளபதியை அவன் இவன் என்று கூப்பிடுவதா? மிஷ்கினுக்கு எதிராக கொந்தளித்த ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வருகிற அக்டோபர் 19-ந்தேதி படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய்தத், மிஷ்கின், அர்ஜுன், கவுதம்...