விஜய் மீது கைது நடவடிக்கை வருமா? அதிர்ச்சியில் ரசிகர்கள், வெளிவந்த ரிப்போர்ட்
விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வந்த பிகில் படம் ரூ 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் நேற்று ஏஜிஎஸ் நிறுவனத்தில் ரெய்டு...