முதன் முறையாக விஜய் படத்திற்கு எடுக்கும் முயற்சி, மாஸ்டர் வசூலில் பல கோடி அள்ள செம்ம ப்ளான் இது
மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்,...