மக்கள் இயக்கத்திற்கு விஜய் வைத்த கோரிக்கை. வைரலாகும் அப்டேட்
சென்னையில் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பெய்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. அரசாங்கத்தின் மீட்பு பணிகள் காரணமாக தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை...