மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி… யாருக்கு தெரியுமா?
‘கே.ஜி.எஃப் 1’ படத்தைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘கே.ஜி.எஃப் 2’ படத்தைத் தொடர்ந்து தனது...