விஜய் சேதுபதி நடிக்கும் “மகாராஜா” படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’ திரைப்படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த்,...