பாகுபலி பாணியில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்
தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் அனபெல் சுப்பிரமணியம். இதில் டாப்சி ஹீரோயினாக நடித்துள்ளார். இருவருமே இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராதிகா, தேவதர்ஷினி, யோகிபாபு, சுப்பு பஞ்சு ஆகியோரும் முக்கிய...