லேட்டஸ்ட் லுக்கில் கெத்தாக இருக்கும் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று கொண்டாடப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் பல படங்களில் நடித்து அனைவரையும் அசத்தி வரும் இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் மற்றும்...