விஜய் சேதுபதி Vs சிவகார்த்திகேயன்.. அதிக வெற்றி படங்கள் கொடுத்தது யார்?
தமிழ் திரையுலகில் 6வது தலைமுறை மோதிக்கொள்ளும், இருதுருவ ஹீரோக்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன். அப்படி திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்து வரும் இவர்கள், இதுவரை நடித்து வெளிவந்த படங்களில் எத்தனை...