வெற்றிகரமாக முடிந்த விஜய் மகன் சஞ்சயின் பட பூஜை. வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அந்த நிலையில் அதன் பிறகு இவர் ஹீரோவாக நடிப்பார்...