மாஸ்டர் படத்தில் இப்படியொரு சீன் இருந்த எப்படி இருக்கும்!! புகைப்படத்தால் எகிறிய எதிர்பார்ப்பு
தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், தளபதி விஜய்யின் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான...