நீங்கள் தான் எங்கள் இன்ஸ்ப்ரேஷன்… சிவகார்த்திகேயன் குறித்து நாஞ்சில் விஜயன் போட்ட பதிவு
விஜய் டிவியில் என்றும் மக்களின் ஃபேவரட்டாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி எது என்றால் அது கலக்கப்போவது யாரு தான். ஏனெனில் இந்நிகழ்ச்சியின் பங்கேற்றதின் மூலம் பல பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு அனைவருக்கும்...