மணமகள் தோற்றத்தில் பிரபல சீரியல் நடிகை சரண்யா!
நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. ஏற்கனவே செய்தி வாசிப்பாளாராக இருந்தவர் தற்போது பிரபலமாகிவிட்டார். பிரியா பவானி சங்கர், வாணி போஜன் போல இவரும் சீக்கிரம் சினிமாவில் ஹீரோயின்...