விரைவில் முடிவுக்கு வரும் பிரபல விஜய்டிவி சீரியல் .. ஷாக்கான ரசிகர்கள்
பல குரல்களில் பேசி ரசிகர்களை கலந்த கலக்கப்போவது யாரு நவீன் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில் கிட்டத்தட்ட 300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி...