விஜய்டிவியில் கடந்த வாரத்தின் டாப் 10 சீரியல்களின் லிஸ்ட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வரும் நிலையில்...