மீனாவை பார்த்து பயந்த விஜயா. வாசுதேவன் மனைவி போட்ட பிளான். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து மீனாவை சண்டை நடந்த பார்க்குக்கு கூட்டிச்சென்று மீனா தூக்கி அடித்த செங்கலை எடுத்து...