படப்பிடிப்பு தளத்தில் சுதந்திரமாக இருக்க முடியவில்லை – விஜய் பட நடிகை
ஜீவா ஜோடியாக முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தற்போது நெல்சன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டி வருமாறு:- “கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை,...