காஜலுக்கு மேக்கப் மேனாக மாறிய தளபதி விஜய், சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த செம லூட்டி –
நடிகை காஜல் அகர்வாலுக்கு மேக்கப் மேனாக மாறியுள்ளார் தளபதி விஜய். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்....