மாஸ்டர் வில்லன் தன் வாழ்க்கையில் இதை இழந்துவிட்டாராம்! உருக்கத்துடன் பேசியது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விஜய் சேதுபதி. இந்த கேரக்டரை ரசித்து நடித்ததாகவும், பெரிய நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடிக்கும் போது எப்படியிருக்கும் என தான் பயந்ததாக...