TRP யில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்.. இதுதான் காரணமா? வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி பண்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் விஜய்டிவிசீரியல் காலமே பாரதிகண்ணம்மா, பாக்கியலட்சுமி போன்றவை Trp-ல் நல்ல இடத்தில் இருந்து வந்த நிலையில்...