புதிய கார் வாங்கிய விஜய் டிவி புகழ் பூவையார்.. புகைப்படத்துடன் வெளியான பதிவு..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது திறமையை வெளிப்படுத்தி வரும் இந்நிகழ்ச்சியின் மூலம் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர்....