பாரதிக்கு முத்தமிட்ட லட்சுமி.. வெண்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹேமா யாரையும் விவாகரத்து செய்ய மாட்டேன் என சத்தியம் பண்ணுங்க என கேட்க பாரதி சத்தியம் செய்கிறார். பிறகு இதுவே நான்...