விக்ரம் 62 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா..? வைரலாகும் சூப்பர் தகவல்
விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விக்ரம் நடித்த மகான் படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தற்போது அஜய் ஞானமுத்து...