கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் ஐ, கடாரம் கொண்டான் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது நடித்துள்ள படம் தான் “கோப்ரா”. இந்த படத்தை...