நான் பெரிய உத்தமி இல்லை.. விக்ரம் பட நடிகையின் ஷாக் பேட்டி
சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், மைனா நந்தினி, மாயா, ஷிவானி...